இந்த ஆறு மாத
வாழ்க்கையில்
என்னை நீ புரிந்து
கொண்டது எவ்வளவு?
என்றாய்..
அதை எண்ணிப்பார்க்கத்
தெரியவில்லை எனக்கு - உன்னைப்
பிரித்து புரிவது எதற்கு?
என் உடலில்
உயிராய் நீ இருக்கையில்...
Sunday, December 21, 2008
Saturday, December 20, 2008
எனக்குள் நீ
நீ என்னிடம்
பேசுகிற தோரணையிலேயே
உன் உணர்வுகளை
என் உடலிலும்
மனதிலும் இறக்கிவிட்டுவிடுகிறாய்...
என்ன மாயமோ?
பேசுகிற தோரணையிலேயே
உன் உணர்வுகளை
என் உடலிலும்
மனதிலும் இறக்கிவிட்டுவிடுகிறாய்...
என்ன மாயமோ?
தவிப்பு
இன்று உன்னிடம் பேசும்வரை
பேச மாட்டேனா என்று தவித்தேன்...
பேசிய பிறகோ மீண்டும் பேச
நாளை வரை காத்திருக்க
வேண்டுமே என்று துடிக்கிறேன்...
பேச மாட்டேனா என்று தவித்தேன்...
பேசிய பிறகோ மீண்டும் பேச
நாளை வரை காத்திருக்க
வேண்டுமே என்று துடிக்கிறேன்...
Thursday, December 18, 2008
காதல்
உன் வீட்டுக் கணினியில்
இணையத்தளம் வருமெனக்
கேட்டதிலிருந்து உன்
குறுஞ் செய்தி வாராதா?
என ஏங்கிக் கொண்டிருக்கிருக்கிறேன்
உன் இரவில் நீ தூங்கிக்கொண்டிருப்பாய்
என்பது கூட நினைவில் இல்லாமல்...
இணையத்தளம் வருமெனக்
கேட்டதிலிருந்து உன்
குறுஞ் செய்தி வாராதா?
என ஏங்கிக் கொண்டிருக்கிருக்கிறேன்
உன் இரவில் நீ தூங்கிக்கொண்டிருப்பாய்
என்பது கூட நினைவில் இல்லாமல்...
Monday, December 15, 2008
Friday, December 12, 2008
விலகி இருத்தலின் வலி
விடிகின்ற பொழுதில் - என்
விழிகள் தேடும் உன்
உருவம்
விழுந்த பொழுதில் - என்
உடல் நாடும்
உன் வெம்மை
சில மணித்துளிகள் கழிந்த
பிறகே தெரியும்
நம் இருவருக்கும்
இடையில் எவ்வளவு
தொலைவு எனும் உண்மை...!
விழிகள் தேடும் உன்
உருவம்
விழுந்த பொழுதில் - என்
உடல் நாடும்
உன் வெம்மை
சில மணித்துளிகள் கழிந்த
பிறகே தெரியும்
நம் இருவருக்கும்
இடையில் எவ்வளவு
தொலைவு எனும் உண்மை...!
Subscribe to:
Posts (Atom)